விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் முதல் பயிற்சி தளத்தை அன்றைய பிரதமர் இந்திராவின் ஆட்சின் உதவியால் சிறுமலையில் ஏற்படுத்தி கொடுத்த அண்ணன் திண்டுக்கல் அழகிரிசாமி நினைவு நாள் (30-01-2018) இன்று.
காமராஜருக்கு நெருக்கமானவர். நெடுமாறன் அவர்களின் தோழர் . அண்ணாமலை பல்கலை கழகத்தில் 1950களில் ஒரு சாலை மாணக்கர்கள்http://ksradhakrishnan-ksrblogs.blogspot.com/2017/11/blog-post_16.html
No comments:
Post a Comment