Tuesday, January 21, 2020

திருநெல்வேலி_சென்ட்ரல்_திரையரங்கம்

#

.ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய திரையரங்கம்.அங்கு 1000 க்கும் மேலான இருக்கைகள்.அன்றே 2 பால்கனிகள்கொண்டது.
குழந்தைகளுக்கு தொட்டில் வசதி கொண்ட ஒரே தியேட்டர் இதுதான்... இப்போது மூடப்பட்டு விட்டாலும் பலர்
மனதில் எத்னையோ நினைவுகள்.

கடந்த 1970 களில், இறுதியாக  அவள் ஒரு தொடர் கதை   திரைப்படத்தை பார்த்தது.

#central_theatre 
#tirunelveli 
#ksrpost
21-1-2020.

No comments:

Post a Comment

அரங்கேற்றம் கதையை என் திரைவாழ்வில் ஆறு மாத ஓய்வுக்குப் பின்னால் எடுத்தேன்.

  அரங்கேற்றம் கதையை என் திரைவாழ்வில் ஆறு மாத ஓய்வுக்குப் பின்னால் எடுத்தேன். அதனாலும்கூட அதில் சற்று சத்தியாவேசம் அதிகமாகவே இருந்தது. அந்தப்...