#
-
-
———————-
'விடுநில மருங்கில் படுபுல் ஆர்ந்து
இரு நில மருங்கின் மக்கட்கெல்லாம்
பிறந்தநாள் தொட்டுச் சிறந்த தன் தீம்பால்
அறந்தரு நெஞ்சொடு அருள்சுரந்து ஊட்டும்
ஆவொடு வந்த செற்றம் என்னை'
பசுக்களை வேள்விக்காக இட்டுச்செல்வோரை வழிமறித்து...... (மணிமேகலை)
ஆபுத்திரன் (பசுவின் புதல்வன்), அவன் அனாதைக்குழந்தையாய் தெருவில் யெறியப்பட்டு #பசு வழங்கிய பாலில் வளர்ந்தவன். பசுமேய்ச்சலுக்கு விடப்பட்ட நிலத்தில் தன்னிச்சையாய் வளர்ந்து புல்லை உண்டு, தன்னுள் சுரக்கும் பாலைத்தன் கன்றுக்கு மட்டுமன்றி எல்லா மக்களுக்கும் ஊட்டும் பால் மாடுகள் . கிராமங்களில் வாழ்வியலாக இருந்தது #கால்நடை வளர்ப்பும்,பால்,தயிர், வெண்ணெய் உயிர் உரங்களும் என சகலமும்
முயற்சியின்றி எளிதாக கிடைத்தது.
#ksrpost
16-1-2019.
No comments:
Post a Comment