இலங்கையில் தமிழர் வாழும் பகுதியில் படிப்படியாக தமிழர்களின் கலாச்சாரச் சின்னங்களாக இருந்து வரும் இந்து கோவில்கள் திட்டமிட்டு இடிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மட்டக்களப்பு சிவன் கோவிலும் சமீபத்தில்
நாசமாக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 20 கோயில்களும், 12 கிராமங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் கலாச்சாரமும், பண்பாடும் பாதிக்கப்பட காரணமானவர்களை கண்டிக்கக் கூட மனமில்லாமல் இருப்போரை என்ன சொல்ல?
விதியே, விதியே, தமிழர் சாதியே!!!
#ஈழப்பிரச்சனை
கே.எஸ்.இராதா கிருஷணன்
25-01-2020.
#KSRadhakrishnanposting
#KSRPosting
படம்- மட்டக்களப்பு
No comments:
Post a Comment