#சர்_ஐவர்_ஜெனிங்ஸ்
——————————-
உலகறிந்த சர் ஐவர் ஜெனிங்ஸ் அரசியலமைப்பு சட்டப் பேராசிரியாராவார். அரசியலமைப்புச் சட்டம், அரசியல் கூறுகளைப் பற்றி நன்கு அறிந்தவர். (16.05.1903 – 19.12.1965) இலங்கையின் அரசியல், கல்வி வரலாற்றில் மறக்கமுடியாத பாத்திரம். சுதந்திர இலங்கையின் முதலாவது அரசியலமைப்பான சோல்பரி "அரசியலமைப்பின் சிற்பி" என்று கூறுவார்கள். அதுபோல இலங்கையின் பல்கலைக்கழக தோற்றத்தின் பிதாமகரும் கூட.
1903 இல் லண்டனில் பிறந்த அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம், அரசியல், பொருளாதாரம் போன்ற விடயங்களில் கற்று சட்ட விரிவுரையாளராகவும் கடமையாற்றிக் கொண்டிருந்த போது பிரித்தானிய அரசாங்கத்தால் இலங்கைக்கு விசேட பணிக்காக அனுப்பப்பட்டார். 21.03.1941 இல் அவர் இலங்கை அனுப்பப்பட்டதே இலங்கைக்கான பல்கலைக்கழக உருவாக்கத்துக்காகத்தான்.
இரண்டாம் உலக யுத்தம் நிகழ்ந்துகொண்டிருந்த காலப்பகுதியில் அவர் இலங்கை வந்தார் என்பதை புரிந்து வைத்திருப்பதும்; அதன் பின் அவரால் நிகழப் போகும் அரசியல் மாற்றத்தை புரிந்துகொள்ள எளிமையாக இருக்கும்.
இலங்கைக்கு வருமுன்னரே அவர்; தான் புலமைபெற்ற அரசியல், சட்டம் தொடர்பில் சில முக்கிய நூல்களை இங்கிலாந்தில் வெளியிட்டிருந்தார். “நலிந்த சட்டம்” (The Poor Law Code - 1930) “சட்டத்திலும் யாப்பிலும் அரசியலமைப்பு விவகாரம்” (Constitutional matters in The Law and the Constitution 1933), “மந்திரிசபை அரசாங்கம்” (Cabinet Government - 1936) “பாராளுமன்றம்” (Parliament - 1939) என்கிற நூல்கள் மிகவும் பிரச்சித்தி பெற்றவை. அவரது 38 வயதுக்குள் 13 நூல்கள் எழுதியிருந்தார்.
இலங்கையில் இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த காலத்தில் அவர் சிவில் பாதுகாப்பு பிரதி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். NJ n
#Ivor_Jennings
Sir William Ivor Jennings, KBE, QC, FBA (16 May 1903 – 19 December 1965) was a British lawyer and academic. He was a prominent educator who served as the Vice Chancellor of University of Cambridge (1961–63) and University of Ceylon (1942–55).Sir Ivor was educated at Queen Elizabeth's Hospital, Bristol (a boarding school), at Bristol Grammar School, and at St Catharine's College, Cambridge.
CAREER
Jennings joined the University of Leeds as a Lecturer in Law in 1925 and became a Holt Scholar of Gray’s Inn and was called to the bar in 1928. The following year he joined the London School of Economics as Lecturer in Law.
Jennings was sent to Ceylon by the British Government in 1942, as the Principal of the University College, Colombo with a mandate to create a university for that land, then a Crown colony. The institution, on the model of University of London, was dubbed the University of Ceylon and was first established in Colombo, the capital city, then partially transferred in 1952 to a purpose-built campus in Peradeniya. During World War II he served as the Deputy Civil Defense Commissioner.
He was knighted in 1948, made a Queen's Counsel in 1949, and awarded the KBE in 1955. In 1955, Jennings received an honorary doctorate by vote of the senate of the University of Ceylon to recognize his work in creating and building the institution. A hall of residence at the University of Peradeniya is named in his honour.
In the same year (1955) he returned to Britain to take up the post of Master of Trinity Hall, Cambridge. He subsequently served a term as Vice-Chancellor of the University of Cambridge, a position which at that time rotated among the heads of the colleges.
CONSTITUTIONAL LAW
Jennings was an authority on constitutional law and is author of a definitive book on the workings of the then British constitution. He advised D. S. Senanayake in drafting the Constitution of Ceylon to form the Dominion of Ceylon. Jennings was an authority on constitutional law and is author of a definitive book on the workings of the then British constitution. He advised D. S. Senanayake in drafting the Constitution of Ceylon to form the Dominion of Ceylon.
He was proposed by Indian nationalist leader Jawaharlal Nehru to be the chairman of the drafting committee of the Constitution of India; however, eventually Mahatma Gandhi's candidate, B. R. Ambedkar, was chosen.
He was a member of the Reid Commission from June 1956 to 1957, which was responsible for drafting the Constitution of the Federation of Malaya (now Malaysia). Jennings married Helen Emily Konsalik in 1928 and had two daughters, Shirley (Jennings) Watson and Claire (Jennings) Dewing. Together with his wife and daughter Claire, he was aboard the MS Lakonia, a Greek-owned cruise ship, when it caught fire and sank north of Madeira on 22 December 1963, with the loss of 128 lives.
#சர்_ஐவர்_ஜெனிங்ஸ்
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
20-01-2020
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
No comments:
Post a Comment