Saturday, January 18, 2020

பனங்கிழங்கு #பணம்-கிழங்கு

#பனங்கிழங்கு #பணம்-கிழங்கு
——————————————
சென்னை மாநகரில்,பார்க் (THEPARK ) நட்சத்திர உணவகத்தில்....
அவித்த பனங்கிழங்கு விலை ரூ1400 + 18% Gst.விற்பனையில்.
கிராமத்தில் ஓசியாக (இலவசமாக) அள்ளிப்போகலாம்.இது நமது இன்றைய
பகட்டு வாழ்வு.என்ன கொடுமை.
#பணம்-கிழங்குனு பேரை மாத்துங்க.
#ksrpost
18-1-2019.




No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...