எதையும் தேடிஎங்கும்அலைவதுமில்லை. அதற்க்கு அவசியமில்லை.
நான் என்றும் தனி தன்மையை தொலைத்ததும்மில்லை.
என் வலாற்றை நானே படைப்பேன்.
யாருக்கோ பார்க்க தெரியவில்லை என்பதால் நிலவு அதன் அழகை இழந்து
விடுவதில்லை. அது போல, நுண்மாண் நுழைபுலம் கொண்டவர்கள் தங்களுடைய ஆளுமையை அங்கீகரிக்கத் தெரியாதவர்களிடம் எக்காலத்திலும் மண்டியிடுவதில்லை.
சில நல்லவர்கள் சிலரின் கயமையால் ஜெயிப்பதில்லை. ஜெயித்த பின் சில தகுதியற்ற, நேர்மையற்ற குடிலர்களும் பூர்னமாகமிகநல்லவர்கள்ஆகிறார்கள்.காலம்
இதற்க்கு விடை சொல்லும்....
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
27-01-2020
No comments:
Post a Comment