Saturday, January 18, 2020

அந்தி_சாயும்_மந்தகாசமான_ஏகந்தாமான ...

#அந்தி_சாயும்_மந்தகாசமான_ஏகந்தாமான ...
======================================= 
அந்தி  சாயும் மந்தகாசமான-ஏகந்தாமான  பலருக்கும் மோகமுள் பாயும்நேரம்..........,  
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் எதிரில் இருட்டுக்கடை  இலையில்  சூடாக  அல்வா, பேப்பரில் சுருட்டிய மிக்சர், சூடான மெது வடை,  சந்திர விலாஸ்  ஓட்டல் டிக்காஸன் காபி.....
ஆங்கிலப் பேராசிரியர் சிரினிவாசனுடன் விவாதித்த Antony and Cleopatraவில் வரும் வரிகள்

"Eternity was in our lips and eyes,
Bliss in our brows bent."
#Cleopatra:
    Call in the messengers. As I am Egypt's queen,
    Thou blushest, Antony, and that blood of thine
    Is Caesar's homager; else so thy cheek pays shame
    When shrill-tongu'd Fulvia scolds. The messengers!

#Antony:
    Let Rome in Tiber melt, and the wide arch
    Of the rang'd empire fall! Here is my space,
    Kingdoms are clay; our dungy earth alike
    Feeds beast as man. . . .

--from "#Antony_And_Cleopatra" Act 1, scene 1, 29–36

“Let Rome in Tiber melt, and the wide arch 
Of the ranged empire fall. Here is my space.
Kingdoms are clay. Our dungy earth alike
Feeds beast as man.”

""Kingdoms are clay when the rulers have "Feet of Clay." What a statement!

- William Shakespeare (Antony and Cleopatra)

தமிழ்ப் பேராசிரியர் முனைவர் வளனரசினுடைய விளக்கத்தோடு சுந்தரனாரின் மனோண்மனியம் காவிய நாடக வரிகள்.

‘’எவ்வினை யோர்க்கும் இம்மையிற் றம்மை
இயக்குதற் கின்பம் பயக்குமோர் இலக்கு 

பொறுமையும் புலனுங் காண்போர், ஒன்றையும்
சிறுமையாச் சிந்தனை செயாதுஆங் காங்கு
தோற்றுபே ரழகும் ஆற்றல்சால் அன்பும்
போற்றுதங் குறிப்பிற் கேற்றதோர் முயற்சியும்
பார்த்துப் பார்த்துத் தம்கண் பனிப்ப,’’

என வாழ்ந்த வசந்த காலங்கள் இனி வருமா..?
ஆனால் மனதில் இந்த நினைவுகளை அசைப் போடலாம்....
அவ்வளவுதான்.
ஆனால் காலச்சக்கரத்தை எளிதில் சுழல விடாமல் அடியடியாக கவனித்து செல்வோம். வாழ்க்கையும் நீர்க்குமிழி தான்....

#திருநெல்வேலி
#இருட்டுக்கடை_அல்வா
#சந்திர_விலாஸ்_ஓட்டல்டிக்காஸன் #காபி

KSRadhakrishnanpostings 
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்18-01-2020.



No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...