*
*
*
——————
*கடலினக்கர போனோரே*
-Ever green song
கடலினக்கர போனோரே
கானாப் பொன்னென போனோரே
போய்வரும்போ எந்து கொண்டுவரும்...
இந்திய சினிமா வரலாற்றில் சிறந்த திரைப்படங்களில் இன்றைக்கும் பேசப்படும் திரைப்படம் செம்மீன் [மலையாளம்] செம்மீன் 1965-ல் வெளியாகி, இன்றோடு 55 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.குடியரசு தலைவர் தங்க பதக்கம் பரிசு பெற்ற முதல் தென் இந்தியப்படம்.
தகழி சிவசங்கரப் பிள்ளையின் செம்மீன் என்னும் நாவலின் கதையை மூலமாகக் கொண்டு, 1965-ல் ராமு கார்யாட்டு திரைப்படத்தை இயக்கினார். மது, சத்யன், கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர், ஷீலா, எஸ். பி. பிள்ளை, அடூர் பவானி, பிலோமின ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.
#ksrpost
26-1-2020.
No comments:
Post a Comment