வணக்கம்.
கதைசொல்லி 35வது இதழுக்கான பணிகள் துவங்கிவிட்டன. நாட்டுப்புறவியல் தரவுகளோடு படைப்புகளை விருப்பப்பட்டோர் கீழ்கண்ட மின்னஞ்சலில் அனுப்ப வேண்டுகிறேன். ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் பேரில் படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படும்.
rkkurunji@gmail.com
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
12-01-2020.
#கதைசொல்லி
#Kathaisolli
#KSRpostings
#KSRadhakrishnanpostings
No comments:
Post a Comment