Sunday, January 19, 2020

#சில_போலிகள்

#சில_போலிகள்..... 
—————————-
ஒருவன் பலமாக இருக்கும் போது கொண்டாடுவார்கள். அவனிடம் உதவியும் பெறுவார்கள். அவன் வீழ்ந்து விட்டான் என்று நினைத்து அவனை விட்டு ஒதுங்கிவிடுவர். 

இந்த வேடிக்கை நிலையை பார்த்து
அவனே ரசிப்பதும் உண்டு...

சில போலிகள்.....
அவ்வளதான் ....

(படம்-ராஜஸ்த்தான் பாலை சுடு மணல் சோலை
Rajasthan -desert )



கே. எஸ். இராதாகிருஷ்ணன்
19.01.2020
#ksrposts
#ksradhakrishnanposts

No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...