*#
வாழ்த்துக்கள் திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள்*
வாழ்த்துக்கள் திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள்*
'உழுங்குலத்தில் பிறந்தோரே
உலகுய்யப் பிறந்தோர்' - #கம்பர்.
செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்.அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக. -#பாரதி
சிறந்த விளைச்சலைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த சூரியனை, அதற்கு உடன் இருக்கும் மாடுகளை வணங்கி முழு இயற்கைக்குமே நன்றி செலுத்தி விளைச்சலைத் திருவிழாவாகக் கொண்டாடுவது விவசாய சமூகங்களில் நெடுங்காலந் தொட்டு காணப்பட்டு வரும் முக்கியமானதொரு வழிபாட்டு நிகழ்வாகும். மனிதனுக்கும்இயற்கைக்குமிடையிலான சகவாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றியமைப்பதுடன், மனித சமுதாயத்தின் ஒற்றுமை, மகிழ்ச்சி, ஆகியவற்றைக் குறிக்கோளாவும் கொண்டுள்ளது.
#உழவர்திருநாள்
#பொங்கல்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
17-01-2020.
No comments:
Post a Comment