#சென்னை_ராஜதானியின்_முன்னாள் #முதல்வர் #ஓமாந்தூரார்_சொல்வார்
“மைக்கில் புரிதல் இல்லாமல் ஏதாவது வெளிச்சத்திற்காக பேசுவது அரசியல் அல்ல. நேர்மையான அர்ப்பணிப்பான களப்பணியே அர்த்தமான அரசியலும் பொதுவாழ்வுமாகும். அதை வெளிப்படுத்தவே பேச்சுக்களும், பிரகடனங்களும் ஆகும்.
.”
.”
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
23.01.2020
#ஓமாந்தூரார்
#அரசியல்
#ksrpost
No comments:
Post a Comment