இது #டெல்லியின்_ராஜபாட்டை. தெற்கு பிளாக், வடக்கு பிளாக் இந்த கேந்திர பகுதியில் நடந்த சங்கதிகளும் சமாச்சாரங்களும் இந்தியாவை உயர்த்தியும் உள்ளது தாழ்த்தியும் உள்ளது அது போக இந்திய மக்களுக்கு திட்டங்களையும் அளித்துள்ளது. இந்திய குடிகளுக்கு கேடுகளும் நடந்துள்ளது. இதில் நடந்த கமுக்கங்களும் ரகசியங்களும் ராஜ பரிபலங்களும் இந்த பேசா கட்டிடங்களும் ராஜ பாட்டைக்கு தெரிந்தாலும் வாய் மூடி மவுனியாக தான் இருக்கும். பல வரலாற்று செய்திகள் புதைக்கப்பட்டன. பல சூழ்ச்சிகளும், எதிர்வினைகளும் கடந்த 80 ஆண்டுகளில் இதுவரை நடந்துள்ளன. இதையெல்லாம் தவிர்த்து இங்கு நடந்த நல்வினைகளை நினைப்போம். வரலாற்றுச் சுவடுகளில் பதிப்போம். ஆட்சிகள் இன்று வரலாம் நாளை போகலாம். அரசு பரிபாலங்களும் இந்த கட்டிடங்களில் நடந்தாலும்அமைப்பு ரீதியான மக்கள் நல அரசுக்கான செயல்பாடு இந்த ராஜபாட்டையும் தெற்கு வடக்கு பிளாக்கும் அமையட்டும். Men may come, men may go யாரும் நிரந்தரமானவர்கள் அல்ல. அகந்தையான ஆட்சியாளர்கள் தூக்கியெறியப்படலாம். ஆனால் இதற்கு முன் ஆட்சியில் இருந்தவர்கள் தன் தவறை மறைத்து எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்று குறியாக இருப்பதும் ஒரு குற்றம் தான்.
ஆட்சி மட்டுமல்ல டெய்சி குறிப்பிட்டவாறு, “ஆட்சி என்பது நேர்மைக்கு கிடைக்கின்ற வரம். அதை தவமாக மேற்கொள்ள வேண்டும்” என்றார். ஆட்சி அரசாங்கம் என்பது நிரந்தர சுவாசம் பெற்றது என்பதை மானுடம் அறிய வேண்டும் என்று தாமஸ் பெய்ன் சிலாகிக்கின்றார். பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் மவுண்ட் பேட்டனடிமிருந்து நாடு விடுதலைப் பெற்று நேரு காலத்திலிருந்து இன்று வரை நடந்த பரிபாலங்களும் அதிகார மாற்றங்களும் ஆட்சி மாற்றங்களும் இந்த கட்டிடங்கள் கண்டுள்ளது. நல்ல ஆட்சியாளர்களை கவனித்தும் வேடிக்கையான ஆட்சிநடத்தியவர்களை பார்த்து வேடிக்கையாக சிரித்தும் இந்த கட்டிடம் வழியனுப்பியுள்ளது. எனவே பொறுப்பிலிருக்கின்ற மக்கள் பிரதிநிதிகளோ, அமைச்சர்களோ, ஆட்சியாளர்களே என்றைக்கும் அரசு பரிபாலம் நிரந்தரமில்லை என்று உணர்ந்தால் தங்கள் பொறுப்பின் மீது அச்சம் கலந்த மரியாதை புலப்படும். அரசியல் வியாபாரிகளும், குற்றவாளிகளுமே இன்றைக்கு வெற்றி பெற்று தேர்தலில் மக்கள் பிரதிநிதியாக சென்றால் நிலைமைகள் சுமூகமாகவும் நேர்மையாகவும் எப்படி இருக்க முடியும். இதற்கு தார்வின் கோட்பாடே விடையளிக்கும். குடியரசு, ஜனநாயகம், மக்கள் சக்தி மக்கள் நல அரசு என்பவை வெறும் அரசியல் அகராதியில் மட்டுமே இருக்கும். தகுதியற்ற மக்கள் பிரதிநிதிகள் இங்கு இருப்பதால் எல்லா
கேடும் நடக்கிறது.
Buildings that avoided the dreadful Hindoo Stuff.
The #North_Block and the #South #Block (right and left) in the picture were the Secretariat blocks designed by the English architect Herbert Baker. He prided himself on making them “buildings of dignity that avoided the dreadful Hindoo stuff”.
Today these buildings house the prime minister's office (south block) along with the MEA and the other ministeries like Finance, Home (north block). These buildings with cavernous offices were supposed to provide a look of imperial grandeur. The empire lasted about 13 years after the construction of these buildings. These buildings are part of the imperial vista that Lutyens and Baker designed with the Viceregal Palace at one end dominating the vista, flanked by the two secretariats and then a huge lawn and drive way that led all the way to the large stadium a few kilometers away. As it turned out, the Viceregal palace was put in a hole and therefore was invisible to all except for its dome and the vista got dominated by the North and the South Blocks.
Over time both the blocks proved to be mostly impossible to use by humans. Monkeys and pigeons revelled in using its empty spaces and high ceilinged rooms. Moreover, they were not spacious enough to provide for the ever increasing size of the bureaucracy. The government in 2018 decided to convert them into museums and make new secretariat buildings which would be better designed, easier to maintain and of more use to India.
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
13.1.2020.
#ksrpostings
#ksradhakrishnanpostings
No comments:
Post a Comment