#புரிதலுக்கு
#கடந்த_கால_பஞ்சாயத்து_யூனியன் #தலைவர்_தேர்தல்_அனுபவப்_பதிவு
———————————————-
கடந்த காலங்களில் ஒன்றிய (பஞ்சாயத்து யூனியன்) தலைவர் தேர்தல்களில் தூத்துக்குடி மாவட்ட த்தில் கோவில்பட்டி ஒன்றியம், புதூர் ஒன்றியம், கயத்தாறு ஒன்றியம், திருநெல்வேலி மாவட்டத்தில் குருவிகுளம் ஒன்றியம், சங்கரன்கோவில் ஒன்றியம், மேலநீலிதநல்லூர் ஒன்றியம், விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் ஒன்றியம், வெம்பக்கோட்டை ஒன்றியம், சிவகாசி ஒன்றியம் என குறைவான ஒன்றியக்குழு உறுப்பினர்களை கொண்டு வெற்றி பெற அடியேன் ஆற்றிய பணிகள் இன்றைக்கும் நினைவில் இருக்கின்றன.
இந்த பகுதியில் உளவியல்பூர்வமாகவும், கடந்த கால தேர்தல் அனுபவங்களை பெற்றவர்கள் மூலமும் பணியாற்றினால்
தான் வெற்றியை ஈட்டமுடியும் என்ற புரிதல் வேண்டும். கடந்த 1969லிருந்து
உள்ளாட்ச்சி தேர்தல் குறித்தான அனுபவமும் உண்டு. ஆனால் இதையெல்லாம் கவனிக்கமால் கடப்பது
நல்லதல்ல.
#பஞ்சாயத்து_யூனியன் #தலைவர்_தேர்தல்_
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
30-01-2020
No comments:
Post a Comment