இந்தியாவிலேயே நெடுஞ்சாலைகளில் பணம் கறக்கும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம். மக்கள். நல அரசில் இவையெல்லாம் அடிப்படை உரிமைக்கு முரணானது. தமிழகத்தில் சில சுங்கச்சாவடிகள் உரிய உரிமம் இல்லாமல் போலியாக இயங்குவதாகவும் தகவல்.
#சுங்கச்_சாவடி
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
27-01-2020
No comments:
Post a Comment