தை பொங்கல் திரு நாளை முன்னிட்டு பூமிக்கடியில் விளைந்துள்ள
தோண்டி எடுக்கும் பணி நடக்கிறது . மூன்று மாதங்களுக்கு முன் ஊன்றப்பட்ட பனங்கொட்டை நன்கு முளைத்து கிழங்காக விளைந்துள்ளது. பனங்கிழங்கு அதிக நார்ச்சத்து, சுவையானதாகும்

(படம்- விளாத்திகுளம் அருகே அயன் வடமலாபுரத்தில்....)
No comments:
Post a Comment