Saturday, January 11, 2020

உங்களை நிராகரிக்கப்பட்ட இடத்தில், உங்களை நிராகரிக்க முடியாத அளவுக்கு செயல்படுவதே உண்மையான வெற்றி...!!!

உடலில் வலிமை இருந்தாலும் மனதில் அடிபட்டால் எல்லாமே தளர்ந்து போகும். பாரதத்தில் துரோணாசார்யரை ‘அசுவத்தாமன் இறந்தான்‘ என்று சொல்லி மனக்கலக்கம் அடையச் செய்து வென்றான் அர்ச்சுனன். 
மனச்சோர்வு வீரனையும் வாழாதிருக்க வைத்துவிடும்!
.......

தோல்விகளால்
சலித்து போகிறவனை
வெற்றிகள்
சுடுமனல் பயணத்தில்
நெருங்குவதில்லை
........
இரத்தம் சூடாக இருக்கும் போது எவரையும் எதிர்க்கும் திறன் இருக்கும்... சூடு இறங்க இறங்க சாமானியனோடும் சமாதானம் செய்து கொள்ளத் தோன்றும்..
.......
உங்களை நிராகரிக்கப்பட்ட இடத்தில்,
உங்களை நிராகரிக்க முடியாத அளவுக்கு செயல்படுவதே உண்மையான வெற்றி...!!!

(படம்-ஜோர்டான்)

#KSRpostings
#KSRadhakrishnanpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
11-01-2020.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...