Friday, November 27, 2020

 







திமுக வட சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் அண்ணன் பலராமன் உயிரிழந்தார் ஆழ்ந்த இரங்கல்.கடந்த 2001இல் தலைவர் கலைஞர் கைது, அண்ணா நகர் ரமேஷ் துயரத்தின் போது அவரும் நானும் ஆற்றிய கடமைகள இன்னும் நினைவில் உள்ளன.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்