#வெறுமனே_வாழ், #உன்னைச்_சுற்றி #நடக்கும்_போலி_முட்டாள்தனங்களையும்_கடந்து_சென்று_வாழ்......
————————————————எந்த அளவிற்கு வாழ்க்கையில் அஞ்சுகிறாயோ, அதன் உடன் இணைத்துக்கொள்கிறாயோ அந்த அளவிற்கு துன்பம் உன்னை நெருங்கும். நீ முந்தினால் அது உன்னை முந்தும். இதுவே வாழ்க்கை நமக்கு விடுக்கும் வினா.
,துயரம், வேதனை, என்ன நடக்குமோ எனும் கவலை, இன்ப வேட்கை, பயம், சலிப்பின் உச்சம், துரோக வலி, தனிமையின் வேதனை ஆகிய இவையெல்லாமே நீ வாழும் வாழ்க்கையாக உள்ளது, இதுதான் உனது வாழும் கலாச்சாரமாக இருக்கிறது. இதை தாண்டி இதற்கு அப்பால் உன்னால் போக முடியவில்லை.
இச்சூழலில் நீயும் இன்ப நுகர்ச்சியையே, அனுபவிப்பதையே உனது வாழ்க்கையின் முக்கியமான விஷயமாக கருதுகிறாய். வெறுமனே வாழ், உன்னைச் சுற்றி நடக்கும் முட்டாள்தனங்களையும் கயர்வர்களையும் எளிதாக புறக்கனித்து கடந்து சென்று வாழ்
No comments:
Post a Comment