Sunday, June 6, 2021

சுற்றுச்சூழல் தினம்

சுற்றுச்சூழல் தினம்,இயற்கையின் முகம் மாற்றப்பட்டு தங்களின் விருப்படி
படங்கள்...... 
#தென்காசி #கிழப்பூலியூரில் உள்ள 
#ஆலிப்பாறை இந்த பாறையே பலரும் #அந்நியன்_பாறை என்றும் #ரண்டக்க_ரண்டக்க_பாறை என்றும் சொல்லுவார்கள்.தமிழ் தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் இந்த இடத்தில் பட்ப்பிடிப்பு நடத்தி உள்ளனர். பல சின்னத்திரை சீரியல்கள் படப்பிடிப்பும் இங்கே நடந்துள்ளது.

#tenkasi


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்