Monday, June 21, 2021

#*ஆளுநர் உரையில் முதன் முறையாக திராவிட சித்தாந்தம் என்ற பதம்*

#*ஆளுநர் உரையில் முதன் முறையாக திராவிட சித்தாந்தம் என்ற பதம்*
————————————
இன்றைக்கு தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரகித் உரையில், ‘முதன் முறையாக தமிழிலில்’  ‘திராவிட சித்தாந்தம்’ என்ற பதம்  (ஆளுநர் உரையின் இறுதி பாராவில் 69) திமுக ஆட்சியில் வாசிக்கப்பட்டுள்ளது என
எனது நினைவு. இதற்கு முன்பு திராவிட கொள்கைகள், லட்சியங்கள், கோட்பாடுகள்என்று சொல்லப்படும். தற்போது முதல்முறையாக சித்தாந்தம் என்ற வார்த்தையில் உரை (தமிழில்) கூறப்பட்டுள்ளது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

#KSR_Posts
21-6-2021

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்