உ.வே.சாமிநாதையர்,உவேசா அவரை எப்படி வேண்டுமானாலும் அழைக்கட்டும்..ஆனால் அவர் யாரென்று கேட்கும் இன்றைய சமுதாயம்தான் கவலை கொள்ள வைக்கிறது...
தமிழிலக்கியங்களை ஓலைச்சுவடிகளைத் தேடி தொகுத்து அடுத்தத் தலைமுறைக்கும் தமிழ்த் தொண்டு ஆற்றிய தமிழ்த் தாத்தா எனும் மகத்தானவருக்கு தமிழகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. #Ksrpost
06.08.2021
No comments:
Post a Comment