’மரமான் திரும்பிய பக்கமெல்லாம் கானகப்பூ விரியும் சுவரிலிருந்து பிய்த்துக்கொண்டு ஓட, மூடிய கதவுகளை சுவர்களை மோதி வெளிப்படத் துடிக்கும் கிளை கிளையான நிஜக் கொம்புகள்.
’கூச்சலிட்டு தன்முன் நிழலை விரட்டுகிறாள். அவளோடு பெயர்ந்தோடும் நிழலை துரத்தித் துரத்தி ஓய்ந்து சரிகிறாள் பூட்டிய வீட்டுக்குள். அவள் நிழல் அழிப்பாய்ச்சிய கம்பிகளில் நின்று ஈஸ்வரி... ஈஸ்வரி என அழைத்தவாறு இருக்கும்.
- கோணங்கி, ’அயோனிஜவுடன் சில பெண்கள்’ என்னும் கதைத் தொகுப்பில் வரும் 'கிணற்றடி ஸ்திரீகள்' கதையில்.
06.08.2021
No comments:
Post a Comment