உங்களிடம் இந்த மூலதனம் இருக்கிறதா?
உங்களுடைய நிறுவனத்தில்
நிதி மூலதனம் இருக்கிறதோ இல்லையோ பின்வரும் மூலதனம் இருக்கிறதா எனப் பாருங்கள்.
கலாச்சார மூலதனம் (Cultural capital)
மனித மூலதனம் (Human capital)
கட்டமைப்பு மூலதனம் (Structural capital)
உறவு மூலதனம் (Relational capital)
இவை அனைத்தும் அறிவுசார் மூலதனம் எனப்படுகிறது.
வெறுமனே ஒரு நிறுவனத்தில் உள்ள அனைத்து புலனாகா சொத்துக்கள் (மறைமுக) தொகையின் மொத்தமாக உள்ளது.
உங்களிடமோ உங்கள் நிறுவனத்திடமோ இந்த வகை மூலதனம் இருக்கிறதா?
இதை உணர்ந்தால் நீங்கள்தான் வெற்றியாளர்!
06.08.2021

No comments:
Post a Comment