கே. எஸ் . ஆர்
சென்னை .
ஐயா
நான் விளாத்திகுளம் சுவாமிகளின் சகோதரி வழி பேரன். எங்கள் முன்னோர்களான காடல்குடி பாளையகாரா் வீரகஞ்ஜெய நாயக்கர் கட்டபொம்மனுடன் தண்டிக்க பட்டுள்ளார். அவரது மகன் குசல வீர கஞ்ஜெய நாயக்கர், சின்னமருதுவின் மகன் மற்றும் பேரன் முறையே சிவத்தை தம்பி, முத்துசாமி ஆகியோருடன் கண்ர மங்கலம் என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
கலைஞர் TVயில் ஒளி பரப்பாகும் "தென்பாண்டிசிங்கம்" சீரியலில் மறைக்கப்பட்ட காடல்குடி வரலாற்றை வெளிகொணர உதவுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
No comments:
Post a Comment