Saturday, September 3, 2016

நான் இன்று இருக்கலாம், நாளை இறக்கலாம்.

நான் இன்று இருக்கலாம், நாளை இறக்கலாம்.
சாதாரணமானவர்களை விட என் வாழ்நாள் குறுகியது என்று எனக்கு நன்றாகவே தெரியும்.

எனவே எனது தவறுகளைத்  திருத்திவிட முனைகின்றேன். சுயதேடல் என்றும் கூறலாம்.

என் வாழ்நாளில் நான் யாருக்கும் தீங்கிழைக்கவில்லை; அப்படி நினைத்ததும் இல்லை. ஆனால் என் சிறுபிராயத்தில் நான் தீங்கிழைக்காவிட்டாலும் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றே நினைக்கின்றேன்.

நாம் மனிதர்கள். எப்போதும் பிழை விட்டுக்கொண்டே இருக்கின்றோம். ஆனால் நாம் மனிதர்கள்; அவைகளைத் திருத்த முயலவேண்டும்.

அன்புடன் 
ச. கிட்டு 
16.11.1992

(பெருந்தளபதி கிட்டு தனது தாய்க்கு எழுதிய கடைசிக் கடிதத்தின் கடைசி வரிகள்)

No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".