Thursday, May 24, 2018

Ban Sterlite விதையும், நாற்றும் இல்லாமல் விருட்சங்கள் இல்லை


கடந்த 30-08-1997இல் ஸ்டெர்லைட் முற்றுகைப் போராட்டம் வைகோ தலைமையில் தூத்துக்குடியில் நடந்தது. 
2000 பேர் கைது.அதற்கான முழு பணிகளை அன்றைய மாவட்ட செயலார் வழக்கறிஞர் செங்குட்டுவனோடு ஒரு வாரம் தூத்துக்குடியில், கோவில்பட்டியில் பணியாற்றியதெல்லாம் நினைவுகள். 
வரலாற்றுப் பதிவுகளில் நாளைய தலைமுறையிடம் செல்ல வேண்டும் என்பதால் இதை பதிவிடுகிறேன்.

விதையும், நாற்றும் இல்லாமல் விருட்சங்கள் இல்லை
#தூத்துக்குடி
#ஸ்டெர்லைட்
#Sterlite
#Tuticorin
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
24-05-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...