Wednesday, May 23, 2018

Ban Sterlite - ஸ்டெர்லைட் விவகாரத்தில் மெய்ப்பொருள் காண்பது அவசியம்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் ப.சிதம்பரத்தை சம்மந்தப்படுத்தி சுப்பிரமணிய சாமி போன்றவர்களின் கேள்விகளுக்கெல்லாம் பொது வாழ்விலுள்ள யார்யாரெல்லாம் ஸ்டெர்லைட் மூலம் பயன்பெற்றார்கள் என்பதை மக்கள் விரோத வேதாந்தா குழுமத்திடம் உண்மையான தகவல்களை மத்திய, மாநில அரசுகள் பெற்று வெள்ளை அறிக்கையாக வெளியிடுமா?

இந்த பிரச்சனையில் தொடர்பில்லாதவர்கள் மீது தேவையில்லாத புரளியும், சேறுகளும் வீசப்படுவதால் மெய்ப்பொருள் காண்பது அவசியம்.

#தூத்துக்குடி
#savethoothukudi
#ஸ்டெர்லைட்
#Sterlite
#Tuticorin
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-05-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...