Tuesday, May 15, 2018

காவிரி வரும் ஆனா வராது......

காவிரி வரும் ஆனா வராது......
யார் கட்டுப்பாட்டில் அணைகள் ?அந்த அந்த மாநிலங்களின் கையலா?
அணைகள் அந்த அந்த மாநிலங்கள் கையில்.....
காவிரி அமைப்பு மேற்பார்வை மட்டுமே மேற்கொள்ளும் என மத்திய அரசின் நீர்வளத்துறை செயலர் சொன்னதாக
தகவல்.
பிறகு எப்படி நியாயம் கிடைக்கும் ?
காவிரி வரும் ஆனா வராது......

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...