Friday, May 11, 2018

புதிய தலைமுறை தொலைக்காட்சி வட்டமேசை விவாதத்தில் பேசவுள்ளேன்.

இன்று (11-5-2018.) புதிய தலைமுறை தொலைக்காட்சி வட்டமேசை விவாதத்தில், தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள், உரிமைகளை குறித்து மதுரையில் பேசுகிறேன்.

இடம்.: தமிழ்நாடு தொழில் வர்த்த சங்கம் (சேம்பர் ஆப் காமர்ஸ்), கே.கே.நகர், மதுரை.
நேரம் ; மாலை 5.00 மணி.

கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் .

கே. எஸ்.இராதா கிருஷ்ணன்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...