தமிழகத்தில் லோக் அயுக்தா அமையுமா?

அதைத் தொடர்ந்து 1971இல் மகாராஷ்டிரா லோக் அயுக்தாவை அமைத்தது. அதற்குப் பிறகு 21 மாநிலங்கள் லோக் அயுக்தாவை அமைத்துவிட்டன. தமிழகத்தில் 47 வருடங்களாக லோக் அயுக்தாவை அமைக்க முடியாமல் இருக்கின்றோம்.
#லோக்_அயுக்தா
#தமிழகம்
#Lok_Ayuktha
#Tamil_Nadu
No comments:
Post a Comment