Tuesday, May 15, 2018

கர்நாடகத்தில் யார் முதல்வரானாலும்....

கர்நாடகத்தில் யார் முதல்வரானாலும்....
காவிரி பிரச்சனையில் .....??
————————————————-
காவிரிப் பிரச்சனையில், எடியூரப்பாவோ, சித்தராமையாவோ, குமாரசாமியோ யார் கர்நாடகத்தில் முதல்வரானாலும், சிக்கல் தான் ஆக்குவார்கள். இதிலும் குமாரசாமி முதல்வரானால் தனது தந்தையை போல தனயனும் காவிரியில் தமிழகத்திற்கு எதிராக வெறியாட்டம் தான் போடுவார். 
இவர்களில் யார் முதல்வரானாலும் காவிரியில் நமக்கு மகிழ்ச்சியான செய்தி வராது.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்