Wednesday, May 23, 2018

ஸ்டெர்லைட் - மானம் கெட்ட ஜனநாயகம்....

#ஸ்டெர்லைட்
#banSterlite 
வியாபார அரசியலில் காசுக்கு தேர்தல் தேர்ந்து எடுக்கும் நபர்கள அயோக்கியர்கள், திருடர்கள், முட்டாள்கள் என தெரிந்து ;இந்த நாதாரிகளை தேர்ந்து எடுத்தால் இப்படியான கேடுகள், கொடுமைகள் வரத்தான் செய்யும்.

தகுதியான ஆளண்மைகளுக்கு வாக்களிக்கமாட்டோம் என்ற தான்தோன்றித் தனமான முடிவில் தெளிவாக இருக்கும் போது என்ன சொல்லி பயன் ....?

அடுத்த வரும் தேர்தலில் ஸ்டார்லெட் இந்த துயரங்களை மறந்து துட்டு கொடுக்கும் தறுதலைகளுக்கு மக்கள் வாக்கை விற்று விடுவார்கள் .

இதுதான் இன்றைய நிலை.....
மானம் கெட்ட ஜனநாயகம்....
சுய மரியாதை அற்ற மாக்கள் .....
தகுதியே தடை
தூத்துக்குடி

#ஸ்டெர்லைட்
#Sterlite
#Tuticorin
#தகுதியே_தடை
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-05-2018

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...