Wednesday, July 25, 2018

எந்த ஒரு சிக்கலும்....

எந்த ஒரு சிக்கலும்  தீர்வு, விடை,  பலாபலன்;அப்பிரச்சனையை நாம் எவ்வளவு கவனமாக,   உக்கிரமாக,   சார்புநிலையற்று சுயமான நம்பிக்கை விழிப்புணர்வுடன் காண்கின்றோமோ,   அந்த அவதானிப்பிலே,   அந்த உந்தல் நிலையிலே, அந்த சூழல்லேயே உள்ளது. பிரச்சனையின் தீர்வு சுமுகமாக முடியும் என்பதல்ல இதன் அர்த்தம்.  முடிவு,தீர்வு, பலன் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் உணர்வுநிலை அமைவதே தீர்வாகும். சோர்வு மனநிலைக்கு வந்து விடக்கூடாது.
அகிலம் பரந்தது....

#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-07-2018.
(படம் - செங்கிஸ்கான் உலவிய மங்கோலியா கிராம பகுதி)


No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...