Friday, July 27, 2018

கலைஞர் தலைமையில் 50 ஆண்டுகள் திமுக

https://youtu.be/TgMqSVAUOsY
நீண்ட இடைவேளைக்குப் பின்,புதிய தலைமுறை தொலைகாட்சியில் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் இன்று(27-7-2018)இரவு 8 மணிக்கு ‘தலைவர் கலைஞர் தலைமையில் 50 ஆண்டுகள் திமுக’என்ற தலைப்பில் நடைபெறும் விவாதத்தில் பங்கேற்றேன்.

#கலைஞர்
#உழைப்பு
#பொது_வாழ்வு
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-07-2018.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...