பாய்ந்து கடந்தாய் புகுந்த பூமியை
வாழி காவேரி!
முக்கியம் செய்தி
மேட்டூர் நாளைக் முழுக் கொள்ளவான 120 அடியை எட்டும் . (இப்போது 116அடியில் தண்ணீர்)
எனவே அணையிலிருந்து அதிக அளவு திறந்து விடப்படும் , அதனால் காவிரியில் வெள்ளப் ஏற்படும் சாத்தியம் இருக்கிறது. டெல்டா பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கவும். ஆற்றில் குளிக்க இறங்க வேண்டாம்
#காவேரி
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-07-2018
No comments:
Post a Comment