Thursday, July 26, 2018

வாழ்க்கை....

மாங்கனியின் சுவையை உணர,   அதை நேரடியாக அனுபவிப்பது எவ்வளவு முக்கியமோ,   அது போல,   

 ை சரியாக நாம் வாழ,   அதன் ஒவ்வொரு நிலையிலும், நம் மனதில் எழும் உணர்வுகளையும்,   எண்ணங்களையும் நாமே உள்ளார்ந்து,  உண்மையாக, தீர்க்கமாக உணர்வது அவசியமாகும்.    பிறர் வாழ்ந்து துப்பிய எச்சங்களைக் கொண்டு,   நமது வாழ்க்கையை அணுகலாகாது. ஒவ்வொரு ஜீவனின் செயல் பாடுகள் தனியானது.
அதுவே நிர்மலமான வழியை
காட்டும்....
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-07-2018.

(படம்: டால் லேக், ஶ்ரீ நகர்)

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...