நேற்று (23/07/2018), சேலம் வரதராஜூலு நாயுடு வர்களின் 61வது நினைவு தினம். அது தொடர்பான நிகழ்வில் அவர் பிறந்த மண்ணான இராசிபுரத்தில் பங்கேற்றேன். விடுதலைக்களம் தலைவர் அன்புக்குரிய நாகராஜன் அவர்கள் இந்த விழாவினை ஏற்பாடு செய்துயிருந்தார்.தமிழகத்தின் முதல் இதழாளர். இந்தியன் எக்ஸ்பிரஸ்
ஏட்டை இவர்தான் துவங்கினார்.
உத்தமர் காந்திக்கும் நெருக்கமானவர். வ.உ.சி சதி வழக்கில் அவரது விடுதலைக்கு உதவியவர். பெரியார், இராஜாஜி,காமராஜர் போன்றோருக்கு இவர் வழிகாட்டி உதவியாக இருந்தவர்.
#வரதராஜூலு_நாயுடு
#Varadharajulu_Naidu
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
24-07-2018
No comments:
Post a Comment