உழைத்து நேர்மையான பாதையில் சென்று ரணப்பட்டு வீழ்த்தப்பட்டால் ஆலோசனை கூறுபவர்களும், அறிவுரை சொல்லுபவர்களும், பரிகசித்து பேசுபவர்கள் ஏராளம்.
எளிதாக தங்களின் வாயை வைத்துக் கொண்டு சாதாரணமாக சொல்லிவிட்டுச் சொல்லுவது சமுதாயத்தில் சகஜமாகிவிட்டது. பட்டவனுக்கு தானே பாடுகளும் வேதனைகளும் தெரியும். வாய் கிழிய பேசுபவர்களுக்கு அது ஒரு பொழுதுபோக்கு தானே.......
*****
எதிலும்உண்மையாகவும்,
சுயமரியாதையாக, நேர்மையாக
தன் உழைப்பை மட்டும் நம்புகிறவன் ,
இவ்வுலகில் தனித்தே விடப்பட்டிருப்பான்.
#உழைப்பு
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-07-2018
No comments:
Post a Comment