சென்னை விமான நிலையத்திலிருந்து சற்று முன் விமானத்தில் புறப்பட்டு ஓடுபாதையில் செல்ல ஆயத்தமான வேளையில் திடீரென விமானத்தின் டயரில் போதிய காற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டு ஓரங்கட்டி நிறுத்தி காற்று நிரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த நாட்களில் நான் திருநெல்வேலி இருந்து எனது ஊருக்கு பேருந்துகளில் செல்லும்போது இவ்வாறு திடீரென காற்று அடிக்க வேண்டும் என்று பணிமனைகளில் பேருந்துகளை 15 நிமிடங்களுக்கு மேல் ஓரங்கட்டுவர். காலை 9.50க்கு புறப்பட்டு 10.50க்கு மணிக்கு சென்று சேர வேண்டிய விமானம் தற்போது 11 மணியாகிவும் இன்னும் புறப்பட ஆயத்தமாகவில்லை.
ன் நிலை இப்படித்தான் உள்ளது.
ன் நிலை இப்படித்தான் உள்ளது.
#சென்னை_விமான_நிலையம்
#Chennai_Airport
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-07-2018
No comments:
Post a Comment