Saturday, July 14, 2018

கிரா புதுவை

இன்று (14-7-2018) கி ராவுடன் புதுவையில் கடந்தது.உடன நன்பர் 
சிட்டி பாபு வந்திருந்தார்.
பல விடயங்களை குறித்து விவாதமும்;
கி ரா பெயரில் திருநெல்வேலி 
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை
கழகத்தில் இருக்கை அமைப்பது 
குறித்து பேசினோம்.
#கிரா
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.





No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...