————————————————-
" சீனப்புரட்சியின் மாபெரும் தலைவர் " மாசேதுங் அவர்களை சந்தித்து உரையாடிய "தோழர் ஞாலம் சுப்ரமணியம்" இன்று நினைவிழந்து அனாதையாய் திரியும் அவலம்! பொதுவுடமை தியாக தழம்புகளை ஏற்றவர்.
மீண்டும் போதிய பாதுகாப்பு இல்லாமல் வழிதவறி எங்கோ சென்று விட்டார். 15 நாட்களுக்கு மேல் எங்கெல்லாமோ சுற்றி இருக்கிறார். கடைசியாக நாங்கள் பார்க்கும் போது இந்த கோலத்தில் இருந்தார். முதியோர் இல்லம் ஒன்றில் சேர்க்க ஏற்பாடு செய்துள்ளோம். தங்களால் முடிந்த சிறு உதவியை கோருகிறோம்.
- புகழூர் ந.விசுவநாதன்
( செல் - 9003867311 )
#தியாகம்
#பொதுவாழ்வு
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-07-2018.
No comments:
Post a Comment