இனிமேல், சென்னை மாநகரில் வெள்ளிக் கிழமை மாலையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை வீட்டை விட்டு வெளியே போகாமல் இருந்தாலே மனதிற்கு நிம்மதி. வாகன நெரிசல்,சத்தமான ஒலிப்பான்கள்,
இருசக்கர வாகனங்கள் குறுக்கே செல்லுதல், சேர் ஆட்டோக்கள், மது போதையில் மாமனிதர்கள் என்ற நிலையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் (ஈசிஆர்) பயணித்தாலே பெரும் தலைவலியாக உள்ளது.1990வரை இருந்த அமைதி இந்த வாகனப் பெருக்கத்தினால் கெட்டுவிட்டது.
#சென்னை_போக்குவரத்து_நெரிசல்
#Chennai_Traffic
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
22-07-2018
No comments:
Post a Comment