Friday, July 27, 2018

ஆரண்யா...

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கு மேல் தமிழக அரசியல் என்ன, இந்திய அரசியலே தலைவர் கலைஞரை சுற்றியே வலம் வந்து கொண்டிருந்தது. அவ்வளவு உழைப்பு, உழைப்பு என்ற சூத்திரத்தையே தலைவர் கலைஞர் அவர்கள் கையாண்டது உண்டு. அவர் வேகத்துக்கு யாரும் உடனிருந்து பணியாற்ற முடியாது. 

படத்தில் கண்ட ஆரண்யா சாரீஸ்
 கருப்பு-சிகப்பு வர்ணத்தில்
#

_ஆர்கானிக்_ஃபார்மிங் தயாரித்த புடவையில் சலிப்பற்ற குதிரை ஓட்டத்தை கவனிக்க முடிந்தது. இதை
ராபர்ட் ப்ராஸ்ட்டின் வரிகளோடு ஒப்பிடலாம்.  

"The woods are lovely, dark and deep,   
But I have promises to keep,   
And miles to go before I sleep,   
And miles to go before I sleep."

இது பண்டித நேருவுக்கும் பிடித்த வரிகள். அது போல மனத்திடத்தை சொல்லும் அந்த வரிகளின் அர்த்தத்தைப் புரிய வைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

#கலைஞர்
#உழைப்பு
#பொது_வாழ்வு
#ஆரண்யா
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-07-2018.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...