பாலையம்பட்டி ஆட்டு வியாபாரிக்கு இவ்வளவு பணமும், தங்கமும் குவிந்துள்ளதை; என் கிராமத்தின் அருகே 50 ஆண்டுகளாக மேலாக ஆட்டு வியாபாரம் பார்க்கும் காளைக்கோனார் , இதுவரை பல ஆயிரக்கணக்கான ஆடுகளை விற்று வியாபாரம் செய்தவர் .இந்த வியாபாரத்தில் வரும்படி எப்படி? என கேட்ட போது , கடன் வாங்கி பிள்ளைகளை கட்டிக் கொடுத்துவிட்டு காசில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார்.
ஊர் உலகமே தெரியாமல் படிப்பற்று ஆட்டு வியாபாரம் செய்து, பாலையம்பட்டி வியாபாரி மட்டும் இவ்வளவு காசும், தங்கமும் கொள்முதல் பண்ணிருக்காரே, இது என்ன கமுக்கமோ?
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
19-07-2018
No comments:
Post a Comment