இந்த சுகமான உறக்கம் எவருக்கு கிட்டும். உலகிற்கு உணவு அளிக்கும்
உழவன் தன் ஊழ், கவலைகள், வேதனைகளை பற்றி கவலை இல்லாமல்
நித்திரை கொள்கிறன்.
அவன் யாருக்கும் தீங்கு நினையா ஆளுன்மை!
விவசாயி யாருக்கும் பாரமாகவும் இருக்க மாட்டான்!!
#விவசாயி
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-07-2018
No comments:
Post a Comment