Thursday, July 19, 2018

#சிலநேரங்களில்சிலமனிதர்கள் #நம்பிக்கை

வேகமான எதிர்காற்றில் சைக்கிள் ஓட்டுவதும், கடுமையாக எதிர்நீச்சல் போடுவதைப் போல பொதுத் தளத்தில் எதிலும் நன்கு நேர்மையாக செயல்படுகின்றவர்களுக்கு தடங்களும், தடைகளும் வருகிறது. இயங்கும் களம் மேடு பள்ளம் ஆகி விடுகிறது .அதுவும் தங்களின் வளர்ச்சிக்க நம் உதவியை பெற்றவர்களால்,நம்மை சார்ந்தவர்களால் ஏற்பட்டால் என்ன செய்ய?இந்த பாதிப்புக்கு உள்ளானோர் மனநிலை எப்படி இருக்குமோ?

சில நேரங்களில் சில மனிதர்கள் அப்படி தான் இருக்கிறார்கள்....

இருந்தாலும் 
எல்லாம் கடந்து
போகும்...
மாற்றங்கள் வரும்..
என்ற நம்பிக்கையில் சலிப்பற்று சுடு மணலில் இயங்கிறோம்.



#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
18-07-2018

No comments:

Post a Comment

தமிழகமசோதாக்களை

  # தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீ...