Wednesday, July 18, 2018

அரசியல் கமிசன் வியாபாரிகள்....

அருப்புக்கோட்டையில் ஆட்டு வியாபாரம் செய்தவருக்கு இவ்வளவு கோடிகளா? தங்கக்கட்டிகளா?
பல ஏக்கர் நிலங்களில் விவசாயம், வக்கீல் தொழிலில் கூட நம்மால் சம்பாதிக்க முடியவில்லையே?
என்ன மாயமான்களோ, மக்களும் தேர்தலில் தகுதியற்ற 

 ்குத் தானே ஓட்டு போடுகிறார்கள். சம்பாத்தியங்கள் பலருக்கு குவிகின்றன.

#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
18-07-2018

No comments:

Post a Comment

தமிழகமசோதாக்களை

  # தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீ...