Saturday, October 6, 2018

புரட்டாசி சனிக்கிழமைகள்

புரட்டாசி சனிக்கிழமைகள்
கிராமத்து வீட்டில் சிறப்பான 
கொண்டங்கள் நடக்கும்.
சர்க்கரை பொங்கல் கூடிய
அனைவருக்கும் விருந்து....
அதுவும் மூன்றாம் சனிக்கிழமை இன்னும் சிறப்பான அனுகுமுறை.
இதை இயக்கிய தாய் இன்று இல்லை. தாரமும் உடன இருப்பாள் . இன்று மூன்றாம் சனிக்கிழமை  இந்த இருவரும் இல்லா வெறுமை...
நல்லவருகளுக்கு,இது தான் 
தெய்வத்தின் நீதியா...?
நான் நம்பும் இயற்க்கையின் நீதியா...?

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...